Wednesday, August 4, 2010

உமாசங்கர் என்னும் எளிய மனிதருக்கு ஆதரவாக நாம் நிற்கிறோம்

umasankar IAS

`Karunanidhi family and government harassing me'
27.7.10
CHENNAI: Suspended IAS officer C Umashankar has moved the National Commission for SC/ST in New Delhi, to protect him from the illegal harassment by the Tamil Nadu government, Chief Minister M Karunanidhi's family and the powerful Maran brothers, who are closely related to the CM.
In his complaint against the State government, Umashankar, who was suspended last week while holding the post of Commssioner, Small Savings, alleged that he was subjected to frequent transfers as he was honest and sincere in his duties and worked bearing in mind the public interest.
He said the TN government was free to institute any disciplinary proceedings against him in accordance with the provisions of the All India Service Act, Public Servant Enquiries Act, the Prevention of Corruption Act and the Code of Criminal Procedure. But the government was not competent to conduct any enquiry against him on the allegation that he had produced a false community certificate. The CM was insisting on the police to register an FIR against him. "The State government, headed by the present CM, is intolerant and vindictive against me because I recommended penal action against the Maran brothers and made public the scam in ETL Infrastructure, where the hand of MK Alagiri, (CM's son) and a central minister of the DMK is involved. Thus, the State power is being misused against me,'' Umashankar contended in his complaint.
He also urged the Commission to ensure that enquiry, if any, regarding his caste certificate was conducted by the Central Vigilance Commission or the Central Bureau of Investigation or any other central agency not under the control of the TN government. Appropriate action might also be initiated to allow him to work under the central government or any of the agency of the central government not under the control of the TN government, the complaint said and also requested the Commission to ensure proper security to him and his family members through the central security force.

 

ஐஏஎஸ் அதிகாரி திரு உமாசங்கர் நம் எல்லோருடைய கண் முன்னால் சித்ரவதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்.கருணாநிதி  குடும்பம் மற்றும் சன் குழுமம் என்கிற மலைகளை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடும் போராளி உமாசங்கருக்கு நம் எல்லோருடைய தார்மீக ஆதரவும் உண்டு.இன்னும் என்னென்ன வழிகளில் நாம் அவருக்காகப் போராட முடியும் என்று ஆலோசித்துக் களத்தில் இறங்க வேண்டும்.

mk family

The Family

10 comments:

எஸ்.கருணா said...

உமாசங்கருக்கு ஆதரவாக ஏதாவது போராட்டத்திற்கு அழைப்பு விடுங்கள் அண்ணா...

Kalidoss said...

Mr.Umashankar is a honest officer and WE need to support Mr.Umashankar.
Umashankar Sir
We are behind you. dont worry
Honesty will win!!!

ஜோதிஜி said...

ஏன் எந்த சுட்டியிலும் இணைக்கவில்லை?

raja said...

அய்யா.... வரும் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் தேர்தலில் உடன்பாடு வைத்தால் நீங்க உமாசங்கரை மறந்துவிடுவீர்கள் இல்லியா..? அதற்கு பிறகு டாக்டர் கலைஞரின் கரங்களை வலுபடுத்த நீங்கள் அயராது பாடுபடுவீர்கள் தானே....

புதுவை ஞானகுமாரன் said...

உமா சங்கர் எனும் நேர்மையான அதிகாரி சன் குழமத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், ரூ.400 கோடிக்கு மேல் மக்கள் பணம் முதலீடு செய்யப் [பட்டும் செயல் பட முடியாத அரசு கேபிள் நிறுவனம் செயல்படாத நிலையை மாற்ற முயற்சி செய்வதற்காகவும் அவர் பழி வாங்கப் படுவதாகத் தெரிகிறது.இதனை எதிர்த்து நாம் வலுவாகப் போராடவேண்டும்.அரசு அதிகாரிகள் தங்க ராஜகுடும்ப நிலைக்கு ஏற்ப மட்டுமே செயல்பட வேண்டும் .மக்கள் நலனுக்காக செயல்படக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலையா?

வனம் said...

வணக்கம் தமிழ் வீதி

நானும் இருக்கின்றேன்.

சரியான மனிதருக்கு சரியான சமயத்தில் உதவ வேண்டும்.

இராஜராஜன்

அழகிய நாட்கள் said...

தோழர் தமிழ்ச்செல்வன்,
வணக்கம். இந்தியாவின் அட்டவணை சாதியாரின் எண்ணிக்கை 20% மட்டுமே. பாக்கி 80% ஆட்கள் ஐயரில் ஆரம்பித்து கடைக்கோடி குற்றப்பரம்பரை மனிதர்கள் வரை விரவிக்கிடக்கிறார்கள். பொதுவாக இவர்கள் தான் இராணுவம், காவல்துறை,வருவாய்த்துறை, அரசுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளில் பெரும்பான்மையாகப்பணியாற்றுகிறார்கள்.சிங்களத்தின் பெரும்பான்மை இனம் ஒன்று எப்படி சிறுபான்மை தமிழினத்தை அழித்ததோ/அடக்கி ஒடுக்கியதோ அதே கதைதான் இங்கும்.அட்டவணை சாதியினருக்கு மேலே இருக்கும் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் அட்டவணை சாதியினருக்கு விரோதமாக செயல்படுவது என்பது தவிர்க்க முடியாதபடி வியாபித்திருக்கிறது. தலித்துகளின் சம்பந்தி என்று சொல்லிக்கொண்டு ஒரு தலித் உயரதிகாரியை தனது குடும்பத்திற்காக வேண்டி பழி வாங்க இறங்கியிருப்பது கூட பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மை மக்களுக்கெதிரான நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.

Anonymous said...

நீங்கள் உமாசங்கருக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மக்களிடம் நெருங்கி மக்களிடையே வேலை பார்க்கும் ஒரு இயக்கத்திற்கு மக்களை இப்போது கூட அணுக விரும்பாத உமாசங்கர் மீது ஆதரவும் தர்ம ஆவேசமும் பொங்க தோழமை மலர்ந்திருப்பது அதனினும் ஆச்சரியம்தான்
-mani

vasan said...

Dear Mr.S.Karuna,
MAKKAL SAKTHI IYAKKAM and other MOVEMENTS have jointly organished a
MEETING @ "KERALA SAMAJAM" # 903, Poonamally High Road, Kilpauk. (Near Sangam Theater/Abu Palace Hotel) on 12 Aug around 18.00 hrs.
as per their pamplet.
Let 'THAMIL VEETHY' always illuminated with the LIGHTS OF RIGHTS.

ஜெ. ராம்கி said...

உமா சங்கருககு என்னுடைய ஆதரவு