tag:blogger.com,1999:blog-3971458731441314896.post4103782749608725045..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: உமாசங்கர் என்னும் எளிய மனிதருக்கு ஆதரவாக நாம் நிற்கிறோம்ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-78396589839766986732010-08-09T20:25:05.418-07:002010-08-09T20:25:05.418-07:00உமா சங்கருககு என்னுடைய ஆதரவுஉமா சங்கருககு என்னுடைய ஆதரவுஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-88019985518412025552010-08-09T03:59:57.009-07:002010-08-09T03:59:57.009-07:00Dear Mr.S.Karuna,
MAKKAL SAKTHI IYAKKAM and other ...Dear Mr.S.Karuna,
MAKKAL SAKTHI IYAKKAM and other MOVEMENTS have jointly organished a
MEETING @ "KERALA SAMAJAM" # 903, Poonamally High Road, Kilpauk. (Near Sangam Theater/Abu Palace Hotel) on 12 Aug around 18.00 hrs.
as per their pamplet.
Let 'THAMIL VEETHY' always illuminated with the LIGHTS OF RIGHTS.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-62048332084018959802010-08-07T03:26:29.654-07:002010-08-07T03:26:29.654-07:00நீங்கள் உமாசங்கருக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியமாக உ...நீங்கள் உமாசங்கருக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மக்களிடம் நெருங்கி மக்களிடையே வேலை பார்க்கும் ஒரு இயக்கத்திற்கு மக்களை இப்போது கூட அணுக விரும்பாத உமாசங்கர் மீது ஆதரவும் தர்ம ஆவேசமும் பொங்க தோழமை மலர்ந்திருப்பது அதனினும் ஆச்சரியம்தான்
-maniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-29402069422818203112010-08-06T00:17:28.069-07:002010-08-06T00:17:28.069-07:00தோழர் தமிழ்ச்செல்வன்,
வணக்கம். இந்தியாவின் அட்டவணை...தோழர் தமிழ்ச்செல்வன்,
வணக்கம். இந்தியாவின் அட்டவணை சாதியாரின் எண்ணிக்கை 20% மட்டுமே. பாக்கி 80% ஆட்கள் ஐயரில் ஆரம்பித்து கடைக்கோடி குற்றப்பரம்பரை மனிதர்கள் வரை விரவிக்கிடக்கிறார்கள். பொதுவாக இவர்கள் தான் இராணுவம், காவல்துறை,வருவாய்த்துறை, அரசுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளில் பெரும்பான்மையாகப்பணியாற்றுகிறார்கள்.சிங்களத்தின் பெரும்பான்மை இனம் ஒன்று எப்படி சிறுபான்மை தமிழினத்தை அழித்ததோ/அடக்கி ஒடுக்கியதோ அதே கதைதான் இங்கும்.அட்டவணை சாதியினருக்கு மேலே இருக்கும் எல்லோரும் ஏதாவது ஒருவிதத்தில் அட்டவணை சாதியினருக்கு விரோதமாக செயல்படுவது என்பது தவிர்க்க முடியாதபடி வியாபித்திருக்கிறது. தலித்துகளின் சம்பந்தி என்று சொல்லிக்கொண்டு ஒரு தலித் உயரதிகாரியை தனது குடும்பத்திற்காக வேண்டி பழி வாங்க இறங்கியிருப்பது கூட பெரும்பான்மை இனத்தின் சிறுபான்மை மக்களுக்கெதிரான நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-35961026747772076912010-08-05T10:50:13.625-07:002010-08-05T10:50:13.625-07:00வணக்கம் தமிழ் வீதி
நானும் இருக்கின்றேன்.
சரியான ...வணக்கம் தமிழ் வீதி

நானும் இருக்கின்றேன்.

சரியான மனிதருக்கு சரியான சமயத்தில் உதவ வேண்டும்.

இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-79224077543818443392010-08-05T05:31:46.245-07:002010-08-05T05:31:46.245-07:00உமா சங்கர் எனும் நேர்மையான அதிகாரி சன் குழமத்தின் ...உமா சங்கர் எனும் நேர்மையான அதிகாரி சன் குழமத்தின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், ரூ.400 கோடிக்கு மேல் மக்கள் பணம் முதலீடு செய்யப் [பட்டும் செயல் பட முடியாத அரசு கேபிள் நிறுவனம் செயல்படாத நிலையை மாற்ற முயற்சி செய்வதற்காகவும் அவர் பழி வாங்கப் படுவதாகத் தெரிகிறது.இதனை எதிர்த்து நாம் வலுவாகப் போராடவேண்டும்.அரசு அதிகாரிகள் தங்க ராஜகுடும்ப நிலைக்கு ஏற்ப மட்டுமே செயல்பட வேண்டும் .மக்கள் நலனுக்காக செயல்படக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலையா?புதுவை ஞானகுமாரன்https://www.blogger.com/profile/00432897935499733546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-77949666193983004162010-08-04T21:05:39.734-07:002010-08-04T21:05:39.734-07:00அய்யா.... வரும் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்...அய்யா.... வரும் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் தேர்தலில் உடன்பாடு வைத்தால் நீங்க உமாசங்கரை மறந்துவிடுவீர்கள் இல்லியா..? அதற்கு பிறகு டாக்டர் கலைஞரின் கரங்களை வலுபடுத்த நீங்கள் அயராது பாடுபடுவீர்கள் தானே....rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-90648350384049727132010-08-04T17:20:08.599-07:002010-08-04T17:20:08.599-07:00ஏன் எந்த சுட்டியிலும் இணைக்கவில்லை?ஏன் எந்த சுட்டியிலும் இணைக்கவில்லை?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-12746777242404774762010-08-04T13:41:12.343-07:002010-08-04T13:41:12.343-07:00Mr.Umashankar is a honest officer and WE need to s...Mr.Umashankar is a honest officer and WE need to support Mr.Umashankar.
Umashankar Sir
We are behind you. dont worry
Honesty will win!!!Kalidossnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-63323440425563214972010-08-04T13:20:43.786-07:002010-08-04T13:20:43.786-07:00உமாசங்கருக்கு ஆதரவாக ஏதாவது போராட்டத்திற்கு அழைப்ப...உமாசங்கருக்கு ஆதரவாக ஏதாவது போராட்டத்திற்கு அழைப்பு விடுங்கள் அண்ணா...எஸ்.கருணாhttps://www.blogger.com/profile/10422509164042839272noreply@blogger.com