Thursday, July 5, 2012

மாநில திரைப்பயண நிறைவு விழா

ஜூன் 16 அன்று சென்னையில் துவக்கப்பட்ட மக்களை நோக்கிய திரைப்பயணம்-இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவு கூர்ந்த –இன்னும் தொடரும் என்கிற முழக்கத்தோடு முதல் கட்ட நிறைவு விழா

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது.வாய்ப்புள்ளோர் பங்கேற அன்புடன் அழைக்கிறோம்.

Invitation

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இன்னும ஒரு மாசமே இருக்கு - நீங்கள் உங்கள் வலைப்பூவில் எழுதி - ஒருவருடமாவதற்கு...
என்ன ஆச்சு தமிழ்?
செம்மலர் புத்தகம் பேசுது போலப் பல இதழ்களில் எழுதிவருவதைக்கூட ஏற்ற நேரமில்லையா? மனசில்லையா? என்னஆச்சு? நல்லாத்தானே இருந்துச்சு உங்க வலைப்பக்கம்?