தமுஎகச சார்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஜூன் 16 முதல் ஜூலை 5 வரை 600 மையங்களில் தமிழின் சிரந்த குறும்பட ஆவணப்படங்கள் மற்றும் முழு நீளத் திரைப்படங்களை மக்கள் மத்தியில் திரையிட விரிவாகத் திட்டமிட்டுள்ளோம்.அத்திரைப்பயணத்தின் துவக்க விழா ஜூன் 16 மாலை சென்னை கோடம்பாக்கம் கங்காராம் ஹாலில் நடைபெறுகிரது.
ஆண்டுதோறும் தமுஎகச வழங்கும் இலக்கியப் பரிசளிப்பு விழா பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 17 அன்று முழுநாள் நிகழ்வாக சென்னையில் ரிசர்வங்கி எதிரே உள்ள கப்பல் சிப்பந்திகள் நல மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விரு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் கீழே.அவசியம் வருக என அன்புடன் அழைக்கிறோம்.
2 comments:
தமுஎகச'வின் இருபெரும் விழாக்களும் வெற்றி பெற வாழ்த்துகள். படத்திரையிடல்கள் மதுரை மாவட்டத்தில் எங்கு நடைபெறுகிறது? எல்லா ஊர்களின் நிகழ்ச்சிநிரலைப் பட்டியல் இட்டால் எல்லோரும் போய் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.
வணக்கம்.நன்றி.மாவட்டவாரியான பட்டியலை எஸ்.கருணா தன் வலைப்பூவில் வெளியிடுவார்.இருப்பினும் மதுரை மாநகர் நிகழ்ச்சிகளை மாவட்டச்செயலாளர் சாந்தாராமிடம் 9442374713 என்ற எண்ணிலும் மதுரை புறநகர் நிகழ்ச்சி விபரங்களை கருணாநிதியிடம் 9443794446 மற்றும் விஸ்வேஸ்வரன் 9443490002 விலும் அறியலாம்.வரவேற்கிறோம்.
Post a Comment