tag:blogger.com,1999:blog-3971458731441314896.post5599575869300406918..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: தோழர் வேலுச்சாமியின் குழந்தைகள்..... -நேசக்கரம் நீட்டுவோம்ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-53452547663405831442010-06-18T22:37:51.648-07:002010-06-18T22:37:51.648-07:00ரூ.2000க்கான காசோலையை அனுப்பியிருந்தேன்,ஸ்ரீதரை தொ...ரூ.2000க்கான காசோலையை அனுப்பியிருந்தேன்,ஸ்ரீதரை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக்கொண்டேன்.<br /> நன்றி.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-87068863614819863902010-06-16T19:49:12.337-07:002010-06-16T19:49:12.337-07:00”செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன” என்ற...”செம்மொழித் தமிழுக்குச் செய்ய வேண்டியது என்ன” என்ற இயக்கத்தை எங்கள் மாவட்டத்தில் பிரச்சாரம் மூலமாகவும் புத்தக விற்பனை இயக்கம் மூலமாகவும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த வேளையில் தோழர். வேலுச்சாமி குழந்தைகள் பற்றிய உங்கள் வேண்டிகோள் படிக்க நேர்ந்தது. அப்படியே அச்சிட்டு நண்பர்களிடம் கொடுத்தேன். மேலும் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பரிமாறிக் கொண்டேன். முதல் கொடையாக எனது மனைவி மேகலை ரூபாய் 1000 தர, ஆர்வமாய் நண்பர்கள் அனுப்பிய தொகை ரூபாய் 5000த்தை தொட்டது. தோழர்.வேலுச்சாமியின் சகோதரர் ஸ்ரீதரின் கணக்கிற்கு அனுப்பி வைத்து விட்டேன். அவரும் நன்றி கூறி பதில் எழுதியுள்ளார். ஈரம் எல்லோர் நெஞ்சிலும் நிறையவே நிரம்பி வழிகிறது தமிழ். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேசக்கரம் நீட்ட வாய்ப்புக் கொடுத்த உங்களுக்குத் தான் நன்றி சொல்லனும். நாகநாதன் கே. திருச்சி.தோழன்https://www.blogger.com/profile/05052896033026633628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-56680367553139538372010-06-08T09:46:18.071-07:002010-06-08T09:46:18.071-07:00சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்து அதற்காக ...சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்து அதற்காக தன்னுயிரையே ஈந்த தோழரின் குழந்தைகளுக்காக நிச்சயம் உதவவேண்டும். விரைவில் என்னால் இயன்ற நிதியை அனுப்புகிறேன் என்னுடைய நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன், உங்களுடைய சிரத்தைக்கும் நன்றி!hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com