tag:blogger.com,1999:blog-3971458731441314896.post269414008626452555..comments2023-06-05T02:28:19.278-07:00Comments on தமிழ் வீதி: கோடையும் அப்படித்தான்...ச.தமிழ்ச்செல்வன்http://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3971458731441314896.post-46023834958762216002009-04-15T05:41:00.000-07:002009-04-15T05:41:00.000-07:00dear Thamizh
Again, one more piece dwelling on th...dear Thamizh

Again, one more piece dwelling on the class contradictions of the society. You prove once more that marxist perspective could be illustrated emotionally from day to day examples.....
thanks for citing our humble work... Udalum Ullamum Nalam Thaana.
The Health column in April issue of Bank Workers Unity magazine that carried the discussion on Summer problems, dehydration, tips on beating the heat, etc., (credit to Dr P V Venkatraman, M.D.,(Homoeo) for his briefings) has been receiving high appreciation from readers.

such is the 'kodumai' of 'kodai'

s v venugopalanvenu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-21924792291301088552009-04-02T07:35:00.000-07:002009-04-02T07:35:00.000-07:00வந்த உள்ளங்களுக்கு நன்றி. நண்பர் joe சொல்வது உண்...வந்த உள்ளங்களுக்கு நன்றி. நண்பர் joe சொல்வது உண்மை.என்னிடமுள்ள அறிவியல் புத்தக வரி இவ்விதமாக ஓடுகிறது “one explanation is that the earth received an enormous shock from a colliding meteorite and many animal groups could not survive the sudden changes.Another is that slower changes in the Earth's climate reached a stage where certain groups no longer fitted in.no one has found a complete answer to explain the extinction of the dinosaurs'

நமக்குப் பொறுத்தமானதைப் போட்டுவிட்டோம் அவ்வளவே.தங்கள் கருத்தும் சரிதான்.

பெண்களுக்கு சமூகம் கொடுக்கிற உள் குத்துகள் போதாதா சாமிச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-60178402586122405162009-04-01T22:27:00.000-07:002009-04-01T22:27:00.000-07:00அருமையான பதிவு. சிறுவயதில் அப்பாயி, தாத்தா ஊருக்கு...அருமையான பதிவு.
சிறுவயதில் அப்பாயி, தாத்தா ஊருக்கு சென்று வெயிலில் சுற்றி திரிந்து நொங்கு, இளநீர், பதநீர் குடித்த காலங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

நகரத்திலே பிறந்து வளர்ந்த இளம் பதிவர்களுக்கு இவையெல்லாம் புதிதாக இருக்கலாம்.

பெண்களைப் பற்றி சொன்னவுடனேயே அடுத்த வரியில் டைனோசர்-களை பற்றி சொல்லுவானேன்? இதுல எதுவும் உள்குத்து இருக்கோ?

டைனோசர்கள் விண்வெளிக்கல் பூமியை தாக்கியதால் தான் அழிந்தன என்று படித்ததுண்டு. பருவநிலை மாற்றம்?Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-10696154239775258002009-04-01T10:50:00.000-07:002009-04-01T10:50:00.000-07:00“நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாத...“நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது
எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ்”

கம்பங்கூழ் என்றவுடன் ஞாபகம், எங்கள் கிராமத்தில் அரிசி சோறு கிடைக்காத காலத்தில் கம்பு ஒன்று தான் மூன்று வேளையும் பெரும்பாலான மக்களுக்கு உணவு ஆனால் இன்றோ எங்கள் விவசாயத்தில் கம்பு என்ற பயிரே இல்லை, என் சிறு வயதில் வீட்டில் “குழுகை”யில் எப்போதும் கம்மம்புல் இருக்கும், இப்போது ஆசைக்கு சாப்பிடவேண்டுமானாலும் நீங்கள் கூறுகிற தள்ளுவண்டியில் தான் குடிக்கமுடிகிறது.

ஹரிகரன்
மலைப்பட்டி (கடம்பூர்)hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-89719965246304229892009-04-01T09:43:00.000-07:002009-04-01T09:43:00.000-07:00உண்மைதான்...உண்மைதான்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-76148137969733343682009-04-01T08:45:00.000-07:002009-04-01T08:45:00.000-07:00மண்குதிரை சாருக்கும் தீபாவுக்கும் நன்றி.இப்படியாக ...மண்குதிரை சாருக்கும் தீபாவுக்கும் நன்றி.இப்படியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்ச.தமிழ்ச்செல்வன்https://www.blogger.com/profile/05797401064732523762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-52451106822501772702009-04-01T03:40:00.000-07:002009-04-01T03:40:00.000-07:00//வெயிலுக்குப் பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்க...//வெயிலுக்குப்
பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு
ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா... //

//கோடையும் கூட வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது//

வெயிலை விட அதிக சூடு இப்போது நெஞ்சுக்குள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3971458731441314896.post-32975292062774366412009-03-31T22:42:00.000-07:002009-03-31T22:42:00.000-07:00புஞ்சைக்கு எங்க ஆச்சி கொண்டுவரும் பழய சோறை, ஊடு பய...புஞ்சைக்கு எங்க ஆச்சி கொண்டுவரும் பழய சோறை, ஊடு பயிரா நிக்கிற வெங்காயத்த புடிங்கி குடிச்சத ஞாபகப்படுத்திட்டீங்களே. என்ன சார் நீங்க.

//நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில்
வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு
அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு......///

உண்ர்ந்திருக்கிறேன்.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com